Showing posts with label Arumugham. Show all posts
Showing posts with label Arumugham. Show all posts

Monday, 13 February 2017

Paavai Pathippagam

ஆலங்குளத்து ஆறுமுகத்திடம் முருகப்பெருமான் ‘எளியது’ எது என வினவ, ஆறுமுகம் பாடிய மறுமொழி:

‘எளியது’

எளியது கேட்கின் அறிவுடை வேலோய்!
எளிது எளிது பாவை கைடு எளிது.
அதனினும்  எளிது டெக்ஸ்ட் வித் கைடு;
அதனினும்  எளிது அதை வாங்கிவிடுதல்.
அதனினும் எளிது ஒருமுறை வாசித்தல்;

அதனினும்  எளிது அதன் துணையால் முதல் மதிப்பெண் பெறுவது தானே!