Friday, 18 October 2024

SHYAMALA Rajan maharajan M.K.Thyagaraja Bhagavathar


1952 ஆம் ஆண்டு வெளியான ஷ்யாமளா திரைப்படத்தில் M.K.தியாகராஜ பாகவதர் பாடிய கந்தர்வ கானம் 'ராஜன் மஹாராஜன் திருவெற்றியூர் மேவும் திருவாளன் தியாகராஜன்'. பாடலை எழுதியவர் கம்பதாசன். படத்திற்கான இசையை G.ராமநாதன், T.V.ராஜு மற்றும் S.B.தினகர் ராவ் ஆகியோர் அமைத்திருக்கின்றனர். பாடல் அபூர்வமான ஹுசைனி ராகத்தில் அமைந்தது.